Mukund Varadarajan

Major Mukund Varadarajan AC was an Indian Army officer and a recipient of the Ashoka Chakra. Mukund, a commissioned officer in the Indian Army's Rajput Regiment, was posthumously awarded the Ashok Chakra

Tribute — Via: Amaran

"விஜய் சாருக்கு ரொம்ப நன்றி.. அவர் ஆட்சி நல்லா இருக்கனும்.." தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனப் பெயர் சூட்டல் - முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்து பேசிய மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் - https://x.com/polimernews/status/2069827736273924576