Amman Tiffin Centre

இன்று காலை, சேலத்தில் , நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டேன். அன்னமழகி அரசியில் இட்லி, பால்குடல்வாழை அவல், குதிரைவாலி பொங்கல் ! https://x.com/asuvathaman/status/2087383906232549414

Salem