அன்னதானம்

அன்னதானம் என்பது பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் சிறந்த நற்பண்பாகும். இது 'அன்னம்' (உணவு), 'தானம்' (கொடை) ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். இந்து சமயத்தில் இது "தானத்தில் சிறந்தது அன்னதானம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்றும் போற்றப்படுகிறது.

அன்னதானத்தின் சிறப்பு ❤️ https://x.com/Maha_Periyavaa/status/2073681458296975503

அன்னதானம்.!!! பாவங்கள் தீருமா.??? - https://www.youtube.com/watch?v=AbIwrNvSOhM by Naanu Baba

என் மனதின் குரல்களை பகிர்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம் நன்றி One Day Food Service Tiruvannamalai - https://www.youtube.com/watch?v=r9AiXuhy8lU

Annadanam - தானம்